January 9, 2025

Day

நமது TJS பொறியியல் கல்லூரியில் பொங்கல் திருநாளினை முன்னிட்டு 10.01.2025 ஆம் தேதி பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம், TJS பொறியியல் கல்லூரியின் கருத்தரங்கக் கூடத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறுகிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
Read More