பொங்கல் பெருநாளை முன்னிட்டு நமது TJS பொறியியல் கல்லூரியில் பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் 10-01-2025 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு இனிதே நடைபெற்றது. இச்சிறப்புப் பட்டிமன்றத்தின் நடுவராக திருமதி ப. கங்காதேவி (இலக்கியப் பொழிவாளர்) பங்கேற்றார். பட்டிமன்ற பேச்சாளர்களாக முதலாமாண்டு மாணவர்கள் சிறப்புரையாற்றினர். இப்பட்டிமன்றம் மாணவர்களின் பேச்சாற்றலையும் சிந்தனை திறனையும் மேம்படுத்தியது.Read More
நமது TJS பொறியியல் கல்லூரியில் பொங்கல் திருநாளினை முன்னிட்டு 10.01.2025 ஆம் தேதி பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம், TJS பொறியியல் கல்லூரியின் கருத்தரங்கக் கூடத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறுகிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்Read More
Recent Comments