December 28, 2024

Day

அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25- ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழ்நாடு அரசு 31-12-2024 மற்றும் 01-01-2025 ஆகிய நாள்களில் வெள்ளிவிழா கொண்டாட உள்ளது. அதன்பொருட்டு நமது T.J.S பொறியியல் கல்லூரியில் திருக்குறளின் பெருமை என்னும் தலைப்பில் மீக்குறும் படங்கள்(Shorts), திரைச்சுருளைகள்(Reels), எண்ணிம/செயற்கை நுண்ணறிவு(AI) முதலிய தொழில்நுட்பங்களின் வாயிலாக ஓவியப்போட்டி(Oil Painting, Graphics, Arts) 11-12-2024 அன்று T.J.S பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் J. பிரகாஷ், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேலும்...
Read More