பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம்

பொங்கல் பெருநாளை முன்னிட்டு நமது TJS பொறியியல் கல்லூரியில் பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் 10-01-2025 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு இனிதே நடைபெற்றது. இச்சிறப்புப் பட்டிமன்றத்தின் நடுவராக திருமதி ப. கங்காதேவி (இலக்கியப் பொழிவாளர்) பங்கேற்றார். பட்டிமன்ற பேச்சாளர்களாக முதலாமாண்டு மாணவர்கள் சிறப்புரையாற்றினர். இப்பட்டிமன்றம் மாணவர்களின் பேச்சாற்றலையும் சிந்தனை திறனையும் மேம்படுத்தியது.