A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart. I am alone, and feel the charm of existence in this spot, which was created for the bliss of souls like mine. I am so happy, my dear friend, so absorbed in the exquisite sense of mere tranquil existence, that I neglect my talents. I should be...Read More
Guest Lecture Successfully Concluded “From Concept to Completion: A Researcher’s Perspective” The Department of Computer Science and Engineering, in association with the Research & Development and IPR Cell, successfully hosted a thought-provoking guest lecture on 05 February 2025 via Google Meet. The session, titled “From Concept to Completion: A Researcher’s Perspective,” was delivered by Dr. R. Karthikeyan, Professor, Department of Electronics and Communication Engineering, VMRF, Chennai.Read More
பொங்கல் பெருநாளை முன்னிட்டு நமது TJS பொறியியல் கல்லூரியில் பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் 10-01-2025 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு இனிதே நடைபெற்றது. இச்சிறப்புப் பட்டிமன்றத்தின் நடுவராக திருமதி ப. கங்காதேவி (இலக்கியப் பொழிவாளர்) பங்கேற்றார். பட்டிமன்ற பேச்சாளர்களாக முதலாமாண்டு மாணவர்கள் சிறப்புரையாற்றினர். இப்பட்டிமன்றம் மாணவர்களின் பேச்சாற்றலையும் சிந்தனை திறனையும் மேம்படுத்தியது.Read More
நமது TJS பொறியியல் கல்லூரியில் பொங்கல் திருநாளினை முன்னிட்டு 10.01.2025 ஆம் தேதி பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம், TJS பொறியியல் கல்லூரியின் கருத்தரங்கக் கூடத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறுகிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்Read More
அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25- ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழ்நாடு அரசு 31-12-2024 மற்றும் 01-01-2025 ஆகிய நாள்களில் வெள்ளிவிழா கொண்டாட உள்ளது. அதன்பொருட்டு நமது T.J.S பொறியியல் கல்லூரியில் திருக்குறளின் பெருமை என்னும் தலைப்பில் மீக்குறும் படங்கள்(Shorts), திரைச்சுருளைகள்(Reels), எண்ணிம/செயற்கை நுண்ணறிவு(AI) முதலிய தொழில்நுட்பங்களின் வாயிலாக ஓவியப்போட்டி(Oil Painting, Graphics, Arts) 11-12-2024 அன்று T.J.S பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் J. பிரகாஷ், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேலும் இப்போட்டியினை திரு. பா. பிரியன்பாபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை அவர்கள் ஒருங்கிணைத்தார். இப்போட்டியில் கீழ்காணும் மாணவர்கள் பங்கேற்றனர். GALLERYRead More